Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

உடல் எடையைக் குறைக்க ஒரு சூப்பர் ரசம்!!

July 31, 2020
உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுவுக்கு உண்டு. கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

“கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு”, பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. “ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது” என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. இன்று கொள்ளுவில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு – கால் கப்
  • புளி – நெல்லியளவு
  • தக்காளி – 2
  • மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • பூண்டு – 6
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள் தூள், கடுகு – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு.

செய்முறை

தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை கரைத்துக் கொள்ளவும்.

கொள்ளுவை கல் இல்லாமல் சுத்தம் செய்து, முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள்  குக்கரில் (1/4 கப்பிற்கு 2 டம்ப்ள்ர் தண்ணீர்) 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஆறியதும், கொள்ளை மிக்சியில் தனியே அரைத்தெடுக்கவும்.பின்பு மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

சுவையான கொள்ளு ரசம் தயார்.

மொறு மொறு ‘பொரி உருண்டை’ வீட்டிலேயே செய்யலாம்

உடல் எடையை வேகமாக குறைக்க இது ஒன்னு பண்ணினா மட்டும் போதும்… குஷ்பு சொன்ன ரகசியம்.!

பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கனவு மெய்ப்பட வேண்டும் ஏழை மாணவனுக்கு பந்தய சைக்கிள் பரிசளித்த ஜனாதிபதி !!!

Next Post

கடை திறப்பிலும் வித்தியாசத்தை கடைப்பிடித்த தொப்பி வாப்பா பிரியாணி!

Next Post

கடை திறப்பிலும் வித்தியாசத்தை கடைப்பிடித்த தொப்பி வாப்பா பிரியாணி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version