Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

ஊரடங்கில் உறவுகளின் ஏக்கம்!

September 17, 2020

நிவேதா எப்போதும் கலகலவென எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பான மங்கை. ஆனால் ஊரடங்கு காலத்தில் அவளது தோழிகள், உறவினர்கள் என யாரையும் பார்க்காமல், யாருடனும் பேசாமல் உற்சாகமில்லாமல் காணப்பட்டாள்.

எப்போதும் சிரித்த முகத்தோடு கலகலவென சிரித்துக் கொண்டிருக்கும் அவளுடைய முகமெல்லாம் தனிமையில் வாடிப்போய் சோர்வாக இருந்தது. அப்போது திடீரென்று அவளுடைய வீட்டுக் கதவை யாரோ தட்டியதுபோல் சத்தம் கேட்டது. “சரி கொரியர் பாய் யாராவது வந்திருப்பார் போல” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சலித்துக் கொண்டே கதவைத் திறந்தவள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானாள்.

மாவீரனுடன் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும் – பிரேமலதா

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

வேகம் எடுக்கும் கொரோனா: மீண்டும் ஊரடங்கு?

எப்போதும் தன் பிறந்த நாளைத் தன் உறவினர்களுடன் கொண்டாடும் நிவேதா,இம்முறைக் கொரோனா ஊரடங்கு காரணமாக தனிமையில் வாடிக் கொண்டிருந்தாள். அவள் சிறிதும் எதிர்பாராமல் அவளுடைய அண்ணன், அண்ணி, குழந்தைகள் என எல்லா உறவினர்களும் அவளின் பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொண்டு, வீட்டிலேயே பிறந்தநாள் கேக் செய்து எடுத்து வந்து வாசலில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் ஆனந்தத்தில் திகைத்தாள்..

அவள் கதவைத் திறந்தவுடன்,”ஹேப்பி பெர்த் டே நிவேதா!” என்று எல்லோரும் ஒருசேரக் கத்தினர்.அப்போது அவளுடைய பொலிவிழந்த முகமானது ஆனந்தத்தில் பூரித்தது.உடனே நிவேதா”தேங்க் யூ, தேங்க் யூ” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.உடனே தெருவில் நாய் குரைத்துக் கொண்டிருக்கும் சத்தம் காதில் கேட்டு கண் விழித்துப் பார்த்துவிட்டு நடந்தவையெல்லாம் கனவு என்று உணர்ந்தாள்..

அய்யோ! ஆனந்தமான இந்தக் கனவு கலைந்துவிட்டதே! ஒருவேளைத் திரும்பவும் கண்களை மூடிப் பார்த்தால் அதே கனவு தொடருமா? என்ற ஏக்கத்தில் திரும்பவும் தன் கண்களை மூடித் தூங்குவதற்கு முயற்சித்தாள்!! ஆனால் அந்தக் கனவு தொடரவில்லை!! எனவே கனவில் நடந்தவற்றை அவள் தன் கற்பனையில் நிறுத்தி அதன்மூலம் மனமகிழ்ச்சி அடைந்து புன்னகைத்துக் கொண்டாள்!!

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இ-பாஸ் வேண்டாம்..கொடைக்கானலில் குவியத் தொடங்கிய சுற்றுலா பயணிகள்

Next Post

சந்திரனில் கால் பதித்தது: சதி கோட்பாடுகளும், திருத்தங்களும்

Next Post

சந்திரனில் கால் பதித்தது: சதி கோட்பாடுகளும், திருத்தங்களும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version