‘சார்பட்டா’ படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்!

‘சார்பட்டா’ படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’. 80களில் வட சென்னையில் நடக்கும் பாக்ஸிங் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தின் மேக்கிங் ஸ்டில் தற்போது வெளியாகியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *