இந்த கொரோனா லாக்டவுனில் சினிமா ஷூட்டிங் எல்லாம் ரத்தாகி இருக்க பல செலிபிரிட்டிகளும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் ஆக்டிவ்வாக இருந்தனர். அந்த வகையில் பல பிரபலங்களும் தங்களது தம்பி, தங்கை என குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். அவற்றின் தொகுப்புதான் இது.