தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் மூலம் அறிமுகம் ஆகி மைனா படம் மூலம் பிரபலம் ஆகியவர் நடிகை அமலா பால்.

இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார் அதில் தனது பள்ளி கூட படிப்பை நினைவு படுத்திய அமலா பால் மீண்டும் அந்த காலம் திரும்பினால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார் அதன் புகைப்படங்களை பார்ப்போம்.


