பிக் பாஸ் சீசன் 1 ல் புகழ் பெற்றவர் நடிகை ஜூலி. இவர் எப்போதும் சமூக வலை தளத்தில் தன் புகை படங்களை பதிவிடுவது வழக்கம் இப்போதும் நிறைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதை பார்க்கலாம்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree