சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளியான வலம் வந்தவர் தான் ரம்யா சுப்ரமணியன். இதுவரை கவர்ச்சியை சற்று மட்டுமே காட்டி வந்த இவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அதிகப்படியான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.


