Sunday, October 11, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

சொத்துகுவிப்பு வழக்கு – ஆ.ராசா நேரில ஆஜராக உத்தரவு

Seithialai desk by Seithialai desk
June 17, 2025 1:46 PM GMT+5:30

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக  2015ஆம் ஆண்டில் சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆ.ராசா, அவரது  உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி  என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது கடந்த 2023 ஆம்  சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

“துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!” ஸ்டாலின் விமர்சனம்

இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு; 84 சதவீதத்தைத் தொட்ட மதுராந்தகம்!

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக,  5 கோடியே 53 லட்ச ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல் தெரிவித்திருந்தது. தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என கோரி ராசா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் மனுவை நீதிபதி என். வெங்கடவரதன் இன்று தள்ளுபடி செய்து, குற்றஞ் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட  அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டு, வழக்கின் விசாரணை ஜூலை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

Next Post

தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது – இபிஎஸ் காட்டம்

Next Post

தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது – இபிஎஸ் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

October 11, 2026 7:50 AM GMT+5:30

டெல்லி ரயில் கட்டுப்பாடுகள்; அவமதிப்பு மனு இன்று விசாரணை!

October 11, 2026 7:30 AM GMT+5:30

பிரதமர் வருகை – காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

October 11, 2026 7:08 AM GMT+5:30

நல்ல தொடக்கத்துக்கு நம்பிக்கையே துணை! இன்றைய ராசிபலன் — 11.10.2026

October 11, 2026 6:47 AM GMT+5:30

பள்ளிக்காகச் சம்பளத்தைச் செலவிடும் ஆசிரியர்!

October 10, 2026 11:21 PM GMT+5:30

‘தமிழின் மீது தாக்குதல் நடத்த விடமாட்டோம்!’ – தீவுத்திடலில் ராகுல் காந்தி உறுதி!

October 10, 2026 11:08 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version