Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

திமுக கூட்டணியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

December 17, 2020

சென்னையில் நாளை நடைபெற இருந்த திமுக கூட்டணி கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 22 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 6 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

‘போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக’ – பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் லக்கிம்பூர் கலவரம் குறித்த விசாரணை? வழக்கு திங்கட் கிழமைக்கு ஒத்திவைப்பு!!

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலைகள் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறப்பு


சில திருத்தங்களை மட்டுமே மேற்கொள்வோம், சட்டத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவிப்பதால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி அறிவித்தது. அதில், திமுக கூட்டணியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்குபெறுவார்கள் எனவும் தெரிவித்தது.

read more: எதேச்சதிகாரமான முடிவு: கூட்டத் தொடர் ரத்துக்கு திமுக எதிர்ப்பு!


இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது சென்னை மாநகர காவல் துறை. தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.


மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகளில், பொது இடங்களில் ஒன்று கூடி போராட்டம் – ஆர்ப்பாட்டம் நடத்த இன்னும் தடை உள்ளதாலும், இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றே தெரிவிக்கிறார்கள் திமுகவினர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது முடிவு எடுக்கப்போவதில்லை :டெல்லி உச்ச நீதிமன்றம்

Next Post

கமல்ஹாசன் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி: சீறிய முதல்வர்

Next Post

கமல்ஹாசன் படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி: சீறிய முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version