Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து வேதா இல்லமும் பார்வைக்கு திறப்பு

January 21, 2021

ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லமும் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வேதா நிலையத்தை நினைவிடமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டன. 

என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது – பிரேமலதா

விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து… டிஜிபி அலுவலகத்தில் புகார்

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்தார். வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், உறுப்பினர்களாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

வேதா நிலையத்தை பராமரிப்பதற்கும் அங்குள்ள சொத்துக்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் இந்த அறக்கட்டளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நினைவிடமாக்குவதற்கான இழப்பீட்டுத் தொகையான 68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியதன் மூலம் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அதிகாரப்பூர்வாக அரசுடமையாக்கப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட உள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதா படித்த புத்தகங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் நினைவில்லத்தில் காட்சி படுத்தப்பட உள்ளன. நினைவில்லமாக மாற்றும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் 27 ஆம் தேதி சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில்,  அதன் தொடர்ச்சியாக ஓரிரு நாட்களில் ஜெயலலிதா நினைவில்லமும் திறக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிறது “ருத்ரன்”

Next Post

“மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர முடியாது”

Next Post

“மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர முடியாது”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version