Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

உலக அளவில் திமுக சாதனை..வலுவடையும் ஸ்டாலின்..தங்கம் தென்னரசு பெருமிதம்

September 18, 2020

காணொலி வாயிலாக உலகின் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டத்தை நடத்திய கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளதாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை திட்டமான “எல்லோரும் நம்முடன்” தொடர்பாக, தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!

அந்த அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், தளர்வுகளுடன் பொது முடக்க நேரத்திலும், இந்தியாவே ஸ்தம்பித்துப் போயிருந்த வேளையில், நவீன தொழில் நுட்ப உதவியோடு காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தோழர்கள் , நிர்வாகிகள் மட்டுமின்றி சமூகத்தில் எல்லாத் தரப்பிலும் இருக்கின்றன ஆயிரக்கணக்கான மக்களிடத்திலும் கலந்துரையாடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எழுபதாண்டு இயக்கத்தை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உயிர்ப்புடன் வைத்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

அண்மையில் இணைய வாயிலாக நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் ஏறத்தாழ, 3800 பேர் இடம் பெற்ற அந்தப் பொதுக்குழுவைக் காணொலி வாயிலாக வெற்றிகரமாக நடத்தி, உலக அளவில் இவ்வாறு காணொலி வாயிலாக நடத்தப்பட்ட மிகப் பெரிய கூட்டங்களில் கழகப் பொதுக்குழு இரண்டாவது இடத்தைப் பெற்றது என்ற வரலாற்றுச் சிறப்பை ஸ்டாலின் உருவாக்கி தந்துள்ளதாக தென்னரசு தெரிவித்துள்ளார்.

இன்றைய வளர்ந்த தொழில் நுட்ப வசதிகளின் துணைக்கொண்டு கழகத்தின் வளர்ச்சிக்கு “ எல்லோரும் நம்முடன்” என்ற மகத்தான திட்டத்தின் வாயிலாக மின்ணனு முறையில் உலகெங்கும் இருப்போர் எவ்வித சிரமமுமின்றி இருந்த இடத்தில் இருந்தவாறே தங்களைக் கழக உறுப்பினராக இணைத்துக் கொண்டு கழக உறுப்பினர் அட்டையையும் உடனே தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய சிறப்பான திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15 ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் இரண்டே தினங்களில் ஆயிரக்கணக்கில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டது,
உலகெங்கும் உள்ளோரிடம் இத்திட்டம் பெற்றிருக்கும் வரவேற்பிற்கும்; அதன் வெற்றிக்கும்; கழகத்தலைவரின் தொலைநோக்குச் சிந்தனைக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்து இருக்கின்றது. கழகத்தில் தங்களை இணைத்துத் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக பெருகி வருவது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றது என, தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

புத்தகத்தை வைத்து கொண்டே தேர்வு எழுதலாம்..பல்கலை., தேர்வாணையம் உத்தரவு

Next Post

மத்திய அரசின் சிவில் ஏவியேசனில் வேலை..சுமார் ரூ.4 லட்சம் வரை ஊதியம்

Next Post

மத்திய அரசின் சிவில் ஏவியேசனில் வேலை..சுமார் ரூ.4 லட்சம் வரை ஊதியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version