சசிகலாவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது எப்படி?

சசிகலாவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது எப்படி?

சசிகலாவிற்கு சிறையில் ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதால் இதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நபராக விளங்கக்கூடியவர் சசிகலா. அவர் விடுதலையாக கூடிய சூழலில் திடீர் உடல்நலக்குறைவு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்று வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.  சசிகலா உடல்நிலை பற்றி மாநில மனித உரிமை ஆணையம் நேரில் சென்று சிகிச்சை முறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவசர வழக்காக இந்த மனுவை ஏற்று விசாரிக்க வில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரி மாநிலத்திற்கு சசிகலாவை மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *