Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்துவிடுவோம்: கமல்ஹாசன் அறிவிப்பு

saravanan by saravanan
January 6, 2021 11:48 AM GMT+5:30

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்தின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். டிசம்பர் 13ஆம் தேதியே பிரச்சாரத்தை ஆரம்பித்து தற்போது மேற்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வீடுதோறும் இணையம், டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்.

ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்

மீண்டும் பிக் பாஸ்-க்கு வரும் உலக நாயகன் கமல்ஹாசன்?!

கமல்ஹாசனுக்குப் பதில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராஜமாதா?


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். பாப்பாரப்பட்டியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய கமல், சினிமாக்காரனுக்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்று பேசுகிறார்கள். அதை நிராகரித்துக் காட்டுங்கள். நான் இங்கு பார்க்கும் முகங்கள் எல்லாம் நாளை நமதே, நாளை நமதே என்று சொல்கிறது என்றார்.


இது இளைஞர்களின், மகளிரின் கட்சி. மாண்புமிகு என்ற பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் ஊழியர்கள் என்ற அடிப்படையிலேயே வந்திருக்கிறோம் என்று கூறினார்.

read more: ஜனவரி 29 கூடும் நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?


மேலும், “நாங்கள் அறிவிக்கும் வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்த பின்னர், அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தாமதப்படுத்தினால் அல்லது நிறைவேற்றாவிட்டால் அவரின் ராஜினாமா கடிதம் என்னிடம் இருக்கிறது. அவர்கள் ராஜினாமா செய்வார்கள்” எனவும் வாக்குறுதி அளித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தனுஷ் படத்திற்கு கதை எழுதும் பாடலாசிரியர்!

Next Post

அரவிந்த் சாமியின் 50 சதவீத இருக்கை கருத்து : எனிமி பட தயாரிப்பாளர் கொடுத்த காட்டமான விமர்சனம்

Next Post

அரவிந்த் சாமியின் 50 சதவீத இருக்கை கருத்து : எனிமி பட தயாரிப்பாளர் கொடுத்த காட்டமான விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தேர்தல் ஆணையர் விலக கெடு; அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்!

September 25, 2026 12:42 PM GMT+5:30

₹96-ஐத் தடுத்த RBI? மீண்டது ரூபாய்!

September 25, 2026 10:09 AM GMT+5:30

மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை!

September 25, 2026 9:44 AM GMT+5:30

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை?

September 25, 2026 9:24 AM GMT+5:30

கடன் வேண்டாம்; மானியம் வேண்டும் – நேபாளம் கோரிக்கை

September 25, 2026 9:10 AM GMT+5:30

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version