Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ரஜினிக்கு கட்சி முக்கியமல்ல, ஆரோக்கியம்தான் முக்கியம்: கமல்ஹாசன்

December 28, 2020

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக நாடகமாடுகிறாரா என்னும் கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். இரண்டாவது தலைநகராக மதுரை அறிவிக்கப்படும், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு, வீடு தோறும் இணையம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

ம.நீ.ம விளையாட்டு மேம்பாட்டு அணியின் புதிய சின்னம்

மீண்டும் பிக் பாஸ்-க்கு வரும் உலக நாயகன் கமல்ஹாசன்?!

கமல்ஹாசனுக்குப் பதில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ராஜமாதா?


தனது மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார் கமல்ஹாசன். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தார். ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் காத்திருந்த கட்சியினர், பொதுமக்களுக்கு கையசைத்துவிட்டு பிரச்சாரம் துவங்கினார். மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் இடம் வழங்கப்படும் என அறிவித்தார்.


இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அமைப்பினருடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.பிறந்த குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் 300 ரூபாயும், ஆண் பிள்ளையாக இருந்தால் 500 ரூபாயும் மருத்துவமனையில் லஞ்சம் வசூல் செய்யப்படுகிறது. பிறப்பு சான்றிதழுக்கு 200 ரூபாய் வாங்குகிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றார்.

read more: முதல்வர் பதற்றப்பட வேண்டாம்: பதிலடி கொடுத்த துரைமுருகன்


மக்கள் நீதி மையம் தலைமையில் 3ஆவது அணி அமையும். கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் என்ற கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான். இங்கு தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான் என்றார். ரஜினி கட்சி தொடங்குவதில் நாடகமாடுகிறாரா என்ற கேள்விக்கு, “40 ஆண்டு கால நண்பர் ரஜினியின் உடல் ஆரோக்கியம்தான் முதலில் முக்கியம். அதன் பிறகு எல்லாமும் சரியாகும்” என தெரிவித்தார் கமல்ஹாசன். அதாவது ரஜினிக்கு கட்சியை விட உடல்நிலைதான் முக்கியம் என கமல் கூறுகிறார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

காவி உடையணிந்த வள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Next Post

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Next Post
New Delhi, June 30 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Tuesday. (ANI Photo)

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version