அரசியல்

எம்.எல்.ஏ. மகனுக்கு டெண்டர் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கு கல்குவாரி டெண்டருக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனுக்கு கல்குவாரி டெண்டருக்கு...

Read more

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு

சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி. தமிழகத்தின் ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் அடிப்படையில் ஒரு...

Read more

சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர வேண்டும் தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆரணியில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடுகளை கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்...

Read more

தமிழ்நாடு – கர்நாடகா பேருந்து சேவை 16-ந் தேதி முதல் தொடக்கம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான பேருந்து சேவை வரும் 16-ந் தேதி முதல் வழக்கம்போல இயங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசு...

Read more

அருந்ததிராய் பாடம் நீக்கம் – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக...

Read more

விரக்தி விளம்பின் ஓரத்துக்கே சென்றுவிட்டார் முதல்வர் – திமுக தலைவர் கடும் தாக்கு

விரக்தி விளிம்பின் ஓரத்திற்கே சென்று விட்டார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறும்போது, “ அதிகார துஷ்பிரயோகம்...

Read more

மாநிலத்தை நிதீஷ் குமார் ஆளலாம்,ஆனால் நாங்கள் மக்கள் மனதை ஆள்கிறோம் – தேஜஸ்வி யாதவ் உற்சாக பேட்டி

பிகார் மாநிலத்தை வேண்டுமானால் முதல்வர் நிதீஷ் குமார் ஆளலாம். ஆனால் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்றதன் மூலம் நாங்கள் மனதை ஆள்கிறோம் என்று முன்னாள் முதல்வர் லாலு...

Read more

மாவட்ட கலெக்டர்களை மாற்றி தமிழக அரசு அதிரடி

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டத்தின் ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-நெல்லை மாவட்ட கலெக்டராக...

Read more

மோசமாகும் பொருளாதாரத்தை கவனிங்கப்பா – ப.சிதம்பரம் வேண்டுகோள்

நமது நாட்டின் பொருளாதார நிலைமை மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதை மீட்க வழி தேடுங்கள் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம்...

Read more

சவுகார்பேட்டை சம்பவம் முதல்வருக்கு கமல் கடும் கண்டனம்

பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித்...

Read more
Page 102 of 133 1 101 102 103 133

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.