அரசியல்

ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய...

Read more

அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவை மன்னனாக திகழ்கிறார் – கே.எஸ்.அழகிரி கருத்து

பொருந்தாத வாதங்கள் மூலமாக அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவை மன்னனாக திகழ்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்...

Read more

வருவாய் துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

வருவாய்த்துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கைமதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்த எம்.செந்தில்...

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் உடல்நலம் விசாரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக உடல்நலம் விசாரித்தார். அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனாதமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்....

Read more

ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என ஆளுநரிடம் அறிவிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஆளுநரிடம் அறிவித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருடன்...

Read more

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனையும் நெற்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்….

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனையும் நெற்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் கொள்முதல்...

Read more

7.5 ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி ஆளுநருடன் அமைச்சர்கள் சந்திப்பு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழக ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தினர். மருத்துவ படிப்புமருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு,...

Read more

நாட்டு மக்களுக்கு இன்று உரை…

நாட்டு மக்களுக்கு இன்று மாலை உரையாற்றுகிறார் நரேந்திர மோடி. ஊரடங்கு ஆரமித்ததிலிருந்து மோடி நம்மிடம் அடிக்கடி உரையாற்றி வருகிறார். சில நேரங்களில் நம்மை எச்சரிப்பதற்காகவும் சில நேரங்களில்...

Read more

அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதில்...

Read more

சிறையில் இருந்து சசிகலா முக்கிய கடிதம்… தமிழக அரசியலில் முக்கிய திருப்பம்!!!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு...

Read more
Page 111 of 133 1 110 111 112 133

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.