அரசியல்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி. பணியிடை நீக்கம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த எஸ்.பி.யின் பணியிடை நீக்கம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடக்க காலங்களில்...

Read more

பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்… ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, த.மா.க. தலைவர்...

Read more

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்க கூடாது…

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்க கூடாதுதமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். தமிழகத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பதை அனுமதிக்கவே கூடாது என்று தமிழக...

Read more

8 பேர் அடங்கிய தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு… பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…

சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக தி.மு.க. சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல்தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கருணாநிதி,...

Read more

மெஸ்ஸிக்கு வலைவீசும் மான்செஸ்டர் சிட்டி…

உலகப்புகழ் பெற்ற அர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு தற்போது மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி வலைவீசியுள்ளது. மெஸ்ஸி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக...

Read more

மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ். மகன் ரவீந்தரநாத்? உட்கட்சியில் நீடிக்கும் குழப்பம் !

ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அதிமுக சீனியர்கள் எசிலி.   சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் ஓ.பிஎஸ். இதனால் உட்கட்சியில்...

Read more

அ.தி.மு.க. ஆட்சியின் வேலைவாய்ப்புகள், முதலீடுகள், கொரோனா கொள்முதலுக்கான வெள்ளை அறிக்கை வெளியிடுவது எப்போது?

அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் கொரோனா கொள்முதலுக்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவது எப்போது? என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. தலைவர்...

Read more

மைனர் வயது உறவினர்களால் 5 மாதங்களாக பாலியல் பலாத்காரம்; 12 வயது சிறுமி கர்ப்பம்…

குஜராத்தில் 13 வயதுக்கு உட்பட்ட 2 சிறுமிகள் இரு வேறு சம்பவங்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். குஜராத்தில் இரு வேறு சம்பவங்களில் 13 வயதுக்கு உட்பட்ட...

Read more

பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகள்…

ஹத்ராஸ் சம்பவத்திற்கு பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ஹத்ராஸ் சமத்துவத்தை அடுத்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம்...

Read more

தூத்துக்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தற்கொலை முயற்சி…

தூத்துக்குடி உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து தீராத வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பி. முத்து.  டிக்டாக் செயலியில்...

Read more
Page 116 of 133 1 115 116 117 133

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.