ரஜினிகாந்த் வருகையால் அரசியலில் பாதிப்பா?-இரா.முத்தரசன் பேட்டி

ரஜினிகாந்த் வருகையால் அரசியலில் பாதிப்பா?-இரா.முத்தரசன் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் வருகையால் அரசியலில் பாதிப்பா? இல்லையா? என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்தால் பாதிப்பா?
விவசாய குடும்பத்தை சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் சட்டங்களை ஏன் ஆதரிக்கிறார் என தெரியவில்லை. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்தின் கொள்கையை பொறுத்தே அரசியலில் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என கூற முடியும். டிசம்பர் 15,16,17 ஆம் தேதிகளில் இந்திய கம்யூ. மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *