Friday, March 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ஹைதராபாத் அணியை செதுக்கிய சென்னை: 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை 3 வது வெற்றி

October 13, 2020
சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஹைதராபாத் அணி ரன் எடுக்க தடுமாறி தோல்வியை தழுவியது.
IPL 2020 LIVE Score, SRH vs CSK Today's Match Live Updates: Chennai Super  Kings Close In On Win As SunRisers Hyderabad Collapse At The Death |  Cricket News

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணியில் வாட்சன் மற்றும் ராயுடுவின் சிறப்பான பாட்னர்ஷிப்பால் ஹைதராபாத் அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது.ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக பேரிஸ்டவ்,கேப்டன் வார்னர் களம் இறங்க,சாம் கர்ர்னின் சிறப்பான பந்து வீச்சால் வார்னர் 9 ரன்களில் வெளியேறினார்.

அடுத்த வந்த மனிஷ் பாண்டே வந்தவுடன் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,1 ரன்னுக்கு தேவையில்லாமல் ஆசை பட்டு பிராவோவின் டைரக்ட் ஹிட்டால் நடையை கட்டினார்.ஓரளவு நிதானமாக ஆடிய பேரிஸ்டவ் ஜடேஜா வீசிய 10 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆக,மறுமுனையில் வில்லியம்சன் ஜடேஜா பந்தில் பௌண்டரிகளை ஓட விட்டு 13 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.பிராவோ வீசிய 14 வது ஓவரில் கார்க்,வில்லியம்சன் ஒரு பௌண்டரிகள் அடிக்க, கரண் ஷர்மா பந்தில் கார்க்(16 ரன்கள்,18 பந்துகள்)ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.16 ஓவர் முடிவில் ஹைதராபாத் 109 ரன்களை கடக்க,24 பந்துகளில் 59 ரன்கள் தேவையாக இருந்தது.பிராவோ வீசிய 17 வது ஓவரில் விஜய் சங்கர்(12 ரன்கள்,7 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுக்க,அதன் பின்னர் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்து அரை சதத்தை கடந்தார்.

தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி!

‘அன்றே கணித்து சொன்ன தோனி’… எட்டு வருஷ பழைய ‘ட்வீட்’ இப்போ ‘டிரெண்ட்’…! யாரைப் பத்தி சொன்னாரு…?

சென்னை – கொல்கத்தா அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை ஹாட்ரிக் வெற்றி பெறுமா…!!

கரண் சர்மா வீசிய அடுத்த ஓவரில் வில்லியம்சன் ஒரு பௌண்டரி அடித்து அவுட் ஆக,அடுத்து களம் இறங்கிய ரஷித் கான் 2 பௌண்டரி,ஒரு சிக்ஸர் பறக்க விட்டார்.12 பந்துகளில் 27 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவையாக இருக்க,சர்துல் 19 வது ஓவர் சிறப்பாக வீசி ரஷித் கானை வெளியேற்ற,கடைசி ஓவர் பிராவோ 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுக்க,ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த ஐ.பி.எல் தொடரில் 3 வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை அணி சார்பில் கரண் சர்மா,பிராவோ தலா 2 விக்கெட்களும்,சாம் கர்ர்ன்,ஜடேஜா,சர்துல் தலா 1 விக்கெட் எடுத்து இருந்தனர்.

சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சென்னை அணி பௌலிங்கில் என்ன செய்ய போகிறது? ஹைதராபாத் அணிக்கு 168 ரன்கள் இலக்கு

Next Post

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Next Post

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version