Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

அதிக ரன்கள் குவித்தவர் வரிசையில் தவான் முன்னேற்றம்..

October 21, 2020
2020-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

யுஏஇ-யில் ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்து பஞ்சாப் அணி வெற்றிபெற திணறியது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

கே.எல் ராகுல் 10 போட்டிகளில் 1 சதம், ஐந்து அரைசதங்களுடன் 540 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். மயங்க் அகர்வால் 9-வது போட்டி வரை 1 சதம், 2 அரைசதங்களுடன் 393 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்தார். ஆனால் நேற்று ஐந்து ரன்கள் மட்டுமே அடித்தார்.

இன்று தொடங்குகிறது மகளிர் ஆசியக் கோப்பை; இந்தியா களமிறங்குவது எப்போது?

மதுரையிலிருந்து துபாய்… மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!


இந்நிலையில் டெல்லி அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் முதல் ஆறு ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளார். ஆனால் அதன்பின் கடைசி நான்கு போட்டிகளில் சுதாரித்து ஆடினார் தவான். இதன்மூலம் இரண்டு அரைசதம், இரண்டு சதங்கள் (69, 57, 101, 106) என சிறப்பாக விளாசி 465 ரன்களுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் அவர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டூ பிளஸ்ஸி 375 ரன்களுடன் 4-வது இடத்திலும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 347 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சென்னை மற்றும் திருவள்ளுர் ஐசிஎம்ஆர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

Next Post

தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி

Next Post

தமிழகத்தில் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version