காமன்வெல்த் போட்டி இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம்

காமன்வெல்த் போட்டி இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் 3ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் வெள்ளி வென்றுள்ளார்.

Image

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் 10ஆயிரம் மீட்டர் நடைஓட்ட பந்தயத்தில் 43.38நிமிடத்தில் இலக்கை அடைந்து இந்திய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார்.

Image

இந்த நிலையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிபதக்கம் கிடைத்துள்ளது. 3ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில்  இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் (8.11 நிமிடங்களில்) வெள்ளி வென்றார். இந்தியா தற்போது 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *