பணம் ஒரு பொருட்டல்ல பதக்கங்கள் வெல்வதே இலட்சியம்: பி.வி சிந்து

பணம் ஒரு பொருட்டல்ல  பதக்கங்கள் வெல்வதே இலட்சியம்: பி.வி சிந்து
பேட்மிண்டனில் உலக சாம்பியனான பி.வி.சிந்து தற்போது சிறந்த வீரர்களில் ஒருவர் மட்டுமல்ல, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவர். கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீரர்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தார்.
பிவி சிந்து

சிந்து கடந்த ஆண்டு மொத்த வருவாய் 5.5 மில்லியன் டாலர்களாக உள்ளது,”  2018 இல் BWF உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகளையும்”, “2019 இல் BWF உலக சாம்பியன்ஷிப்பையும் வென்றது “அவரது புகழுக்கு மேலும் மதிப்பு  கூட்டியது.

இதைப் பற்றி சிந்து கூறுகையில் ,”பணம் சம்பாதிப்பது ஒருவகையான ஊக்குவிப்பு காரணமாக இருந்தாலும்”, அதிக பதக்கங்களை வெல்வது தான் தனது  லட்சியம் என்று தெரிவித்தார், 

ஆனால் கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் அவரது பெயர் வந்தபோது அவர் மகிழ்ச்சி அடைந்ததாக ஒப்புக்கொண்டார் ,

மற்ற விளையாட்டு வீரர்களைப் போலல்லாமல் விளம்பர படப்பிடிப்புக்கு செல்வதை நான் விரும்பினேன்,அதனால் எனக்கு கவனச்சிதறல் ஏற்படாது ஏனென்றால் அது எனக்கு பேட்மிண்டனை விட வித்தியாசமானது.

எனக்கு அதிக பணம் தேவை என்று நான் நினைக்கவில்லை, பதக்கங்களைப் பெறுவது நிச்சயமாக ஒரு பெரிய விஷயம். அதிக பதக்கங்களை வென்றால்  அதற்கேற்றாற்போல் புகழும் பணமும் கிடைக்கும்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *