Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பல் : 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

October 14, 2020
டெல்லி அணி சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் வெற்றியை தட்டி பறித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணியில் தவான் மற்றும் ஐயரின் அரைசதத்தால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்காக வழங்கியது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ்,பட்லர் களம் இறங்க,ஆரம்பம் முதல் அதிரடியை வெளிப்படுத்திய பட்லர் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து நோர்கியா வீசிய 3 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆக,அடுத்து வந்த கேப்டன் ஸ்மித்தும் 1 ரன்களில் அவுட் ஆனார்.ஸ்டோக்ஸ் உடன் இணைந்த சஞ்சு சாம்சனும் அக்சார் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் 2 சிக்ஸர்களை பறக்கவிட,மறுமுனையில் அடித்து ஆடிய ஸ்டோக்ஸ்( 41 ரன்கள்,35 பந்துகள்)துஷார் வீசிய 11 வது ஓவரில் தூக்கி அடிக்க பார்த்து அவுட் ஆனார்

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : ராஜஸ்தான் முதல் வெற்றியை பதிக்குமா…!!

.ராஜஸ்தான் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து இருக்க,அக்சார் வீசிய 12 வது ஓவரில் சஞ்சு சாம்சன்(25 ரன்கள்,18 பந்துகள்) கிளீன் போல்ட் ஆனார்.மிக நீண்ட நாட்களுக்கு பிறகு உத்தப்பா நம்பிக்கையுடன் களம் இறங்கி அடுத்த ஓவர் வீசிய நோர்கியா பந்தில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் ஓட விட,கடைசி ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றிப்பெற வைத்த ரியான் பராக் 1 ரன்களில் ரன் அவுட்டாகி நடையை கட்டினார்.17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்து இருக்க,திவாதியா ஓரளவு நம்பிக்கை அளிக்க,மறுமுனையில் உத்தப்பா(32 ரன்கள்,27 பந்துகள்) நோர்கியா வீசிய 18 வது ஓவரில் கிளீன் போல்ட் ஆனார்.அடுத்த ஓவரில் ஆர்ச்சரும் 1 ரன்னில் வெளியேற,6 பந்துகளில் 22 ரன்கள் தேவையாக ராஜஸ்தான் அணிக்கு தேவையாக இருந்தது.அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார் துஷார்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

DC vs RR Live Score, IPL 2020 Match 30 Live Updates: Nortje, Ashwin send  back Buttler, Smith - Sportstar

டெல்லி அணி சார்பில் துஷார்,நோர்கியா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த நோர்கியாக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

#ShameonVijaySethupathi: நெட்டிசன்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதிக்கு எதிரான ஹாஷ்டாக்

Next Post

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக அபராதம் விதிக்கப்படும்: ரஜினிகாந்துக்கு கோர்ட் கண்டனம்

Next Post

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக அபராதம் விதிக்கப்படும்: ரஜினிகாந்துக்கு கோர்ட் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version