சன்ரைசரஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் தொடர் 14 ஆட்டத்தில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதுவரை இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறை வெற்றி பெற்று உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 முறை தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.