பொங்கல் பரிசை தடுக்க முயற்சிக்கிறது திமுக…குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி
ரூ. 2,500 பொங்கல் பரிசு வழங்குவதை தடுத்து நிறுத்த திமுக முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார சுற்றுப் பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

