வேளாண் சட்டம்

3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தாக்கல் செய்தார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்…

வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான ஒப்புதல்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதிய 3 வேளாண் சட்டம் ரத்து செய்வதற்கான ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. வேளாண் சட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மசோதா…

விவசாயிகள் மீதான அக்கறையே வேளாண் சட்டங்களை திரும்ப பெற காரணம்: பிரதமரை புகழ்ந்த ஓபிஎஸ்!!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில், இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு…

திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்கள்… நாம் பெருமை கொள்ளவேண்டிய தருணமிது- முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று…

மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 3…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச்…

புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார் – மத்திய அரசு அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை…

வேளாண் சட்டத்திற்கு எதிராக 51-வது நாளாகப் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் போராட்டம் 51வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம்  …

யாரைப் பாதுகாக்க வேளாண் சட்டம்? உண்ணாவிரதம் இருக்கும் ஸ்டாலின்

விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு…