வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி…
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழட்டிவிடப்படலாம் என்று பாஜகவில் அண்மையில் இணைந்த தலைவரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார். வடஇந்தியாவில் இருந்து நடிகையாக…
2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழ்நாடு மாநிலத்துக்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர்…
அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கட்சித் தொண்டர்களுக்கு முரசொலிப் பத்திரிகையில்…
இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கிய கட்சியிலிருந்து விலகிவிட்டதாக விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா சந்திரசேகரன்…
சட்டசபையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும் என்றும், வரும் தேர்தலில் நல்லவர்களுடன் மட்டுமே கூட்டணி என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் மக்கள் நீதிமய்ய…
தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட, சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரிக்கப்பட்டு புதியதாக 9 மாவட்டங்கள்…
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள் மட்டும் கூட்டணியில் இருக்க முடியும் என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில்…
சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கும் கருத்து தோழமை கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்…
வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு அ.தி.மு.க-50.2, தி.மு.க-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில் வாக்குகளை பதிவாகியுள்ளது. தமிழக முதல்வராக யார் வர வேண்டும்…