பெருமைக்காக ஓட்டு போடல.. கடமைக்காக ஓட்டு போட்டேன்.. சமுத்திரக்கனியின் ‘நச்’ பதில்
இயக்குனர் சமுத்திரக்கனி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்த நிலையில் இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற ...
Read more














