’இந்த வாரம் வெளிய வர போறது நீதான்’- ரம்யா பாண்டியன் தம்பி! #BiggbossPromo1
பிக்பாஸ்ஸின் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க்கில் ரம்யா பாண்டியன் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபேமிலி ஃப்ரீஸ் டாஸ்க் போய் கொண்டிருக்கிறது. இதில் ரம்யா பாண்டியன் குடும்பத்தார்…

