bike specification

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 125 டியூக் பைக் மாடல் அறிமுகம்.. சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2021 கேடிஎம் 125 டியூக் பைக் மாடலின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கேடிஎம் நிறுவனம் தனது 2021 டியூக் 125 பைக் மாடலை இந்திய…

டுகாட்டி நிறுவனத்தின் 2021 மான்ஸ்டர் பைக் மாடல் அறிமுகம்

டுகாட்டி நிறுவனம் தனது 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில், முந்தைய மாடல்களை…

புதிய அப்டேட்களுடன் களமிறங்கிய ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் பைக்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்ததின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய சந்தைக்கு ஹீரோ…

தீபாவளி ரேஸில் டிவிஎஸ் நிறுவனம்.. விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அந்நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அசத்தலான சலுகையை அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில்,…

வெறும் ரூ.46 ஆயிரத்திற்கு CT 100 புதிய பைக் அறிமுகம்.. பஜாஜ் நிறுவனம் அசத்தல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெறும் ரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு அம்சங்களுடன் உயர்ரக பைக்குகள் பல விதங்களில் இந்திய…

கலர் கலரா கவாசகி பைக்.. புதிய Z250 சீரிஸ் பைக்கின் சிறப்பு அம்சங்கள்

கவாசகி நிறுவனத்தின் 2021 Z250 மோட்டார்சைக்கிள் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கவாசாகி நிறுவனத்தின் Z250 மாடல் பைக் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு…

ப்ப்பா!!..என்னா லுக்கு.. பிஎம்டபிஎள்யூ நிறுவனத்தின் புதிய R18 கிளாசிக் பைக்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 பைக்கில் புது வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஆர்18 பர்ஸ்ட் எடிஷனை சார்ந்து,பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆர்18 பைக்கின் கிளாசிக் வேரியண்ட்டை…

அபாச்சி பைக்கிற்கான பண்டிகை கால சலுகைகள் மற்றும் விலை மாற்றம் – டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஆர்டிஆர்200 4வி மோட்டார்சைக்கிள் விலையில் திடீரென மாற்றம் செய்து அறிவித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி ஆர்டிஆர்200 4வி மாடல்…

கவாசகி பைக் மாடலில் விலை குறைப்பு.. விழாக்கால அதிரடி சலுகை

கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடலின் விற்பனையை ஊக்குவிக்க அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்குக்குப் பிறகு ஆட்டோமொபைல் துறை இயல்புநிலைக்கு திரும்பினாலும், விற்பனை ஆனது இன்னும் முழு…

பைக் பிரியர்களுக்கான அப்டேட்.. கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் முன்பதிவு தொடங்கியது

கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் பைக்கின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிக்,…