பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்…. இவர்களுக்கு மட்டும் அனுமதி!
தமிழக அரசுப்பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசுப்போக்குவரத்து கழக நெல்லை கோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டுப்புறக் கலைஞர்கள் ...
Read more