நீ ராசியில்லாதவ; அதிகமா சாப்பிடாத; மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி தற்கொலை
திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும்…

