Cinema

தனுஷ் ஒரு ரோபோ-சஞ்சனா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ள…

துல்கர் சல்மானின் புதுப் படம்

துல்கர் சல்மானின் புதிய படமாக `ராணுவ வீரன் ராம் போரூற்றிய எழுதிய காதல் கதை’ எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாளுக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி அனைவருமே  அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மஹாநடி’ படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ள இந்தப்  படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.1964ம் ஆண்டின் பீரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு  மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும்  உருவாக்கவுள்ளார்கள். “ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாள் …

தமிழ் சினிமாவில் குரூப்பிசம் தான் அதிகளவில் உள்ளது- நட்டி நடராஜன் டிவிட்

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருக்கிறா? இல்லையோ குரூப்பிசம் இருக்கிறது என நட்டி நடராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில்  வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு…

விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்!

சியான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போகிறார் என்ற சந்தோஷமான செய்தி ஒன்று கசிந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் சியான்…