congress

அரசியலில் நுழைகிறார் த்ரிஷா.. எந்த கட்சி தெரியுமா?

2002ம் ஆண்டு வெளியான  ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பிறகு விஜய்,அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது…

பிரபல பேச்சாளர் ‘தமிழ்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்

தமிழறிஞரும், இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.தமிழ்கடல் என்று அன்போடு அழைக்கப்பட்ட அவர் அரசியலிலும் தீவிரமாக பணியாற்றியுள்ளார். காங்கிரஸ்…

ஆகஸ்டு 5ல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து ஆகஸ்டு 5ம் தேதி போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 18ம்…

வண்ணாரப்பேட்டையில் திரவியம் தலைமையில் போராட்டம்

அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில்,  வடசென்னை காங்கிரஸ் கட்சியினர் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  போலீசார் கைது  செய்தனர்.  ‘நேஷனல் ஹெரால்டு’…

கோடம்பாக்கம் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் புகைப்படத் தொகுப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில்  அமலாக்கத்துறையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜராவதற்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து  சென்னையில் போராட்டம் நடைபெற்றது. ‘ஜோதி பொன்னம்பலம்’ தலைமையில் நடைபெற்ற இந்த…

‘ஜோதி பொன்னம்பலம்’ தலைமையில் காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் மீது போடப்பட்ட பொய்வழக்கைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் போராட்டத்தில்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சச்சின் பைலட் காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி உடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். டெல்லி,ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இறுதி…

பாஜகவும்-காங்கிரசும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றனர்- அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!!

பாஜக காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்; யாரேனும் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் மற்றொருவரை காப்பாற்றுகிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கோவா-வில் பேட்டி.…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கூட்டம் கூடுகிறது… 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசனை?

26ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது; 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க திட்டம் என தகவல். டெல்லி, அகில…

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? முக்கிய அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில்…