congress

மாநிலம் முழுவதும் ரயிலை முடக்கம் செய்த போராட்டம் அப்படி என்ன போராட்டம்?

பஞ்சாப்பில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எதிரொலி 30 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து…

மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு – ஒபாமா கருத்து

ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாததால் சோனியா காந்தி மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் கூறி உள்ளார்.…

பீகாரில் ஆட்சியை பிடிக்கிறது என். டி. ஏ கூட்டணி!!!

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது முதலில் தபால் வாக்குகளும் அதன்…

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம்… கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ்…

தேசத்துரோக செயலுக்காக மெகபூபா முப்தியை சிறையில் அடைக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்…

மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜக கூறி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த…

வாக்களித்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.. அரசியல் செய்யும் பாஜக.. அதிகாரத்தின் விளைவு?

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று…

டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் – கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி பேட்டி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி மூலம் போராட்டங்களை தொடர்வோம் என்று கைது செய்யப்பட்ட கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேனியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர்…

காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கைது

தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்…

ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். ராகுல் காந்தி தற்போது உத்தரபிரதேச மாநில பொலிஸாரால் தாக்கப்பட்டது…

”இந்திய ஜனநாயகம் மோசமான நிலையில் உள்ளது ”– சோனியா காந்தி வேதனை

இந்திய ஜனநாயகம் மோசமான நிலையில் உள்ளது என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வேதனை. இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் இடைக்காலத்…