corona lockdown

ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் : தமிழக அரசு உத்தரவு

வரும் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த 3 மாத…

கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை அடைக்க முடிவு… மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவு..

கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனை…

கொரோனா எதிரொலி : இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு காரணமாக இந்திய பயணிகள் நியூசிலாந்திற்கு வர தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2 வது அலை வேகமெடுக்க…

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்பவேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை : கொரோனா பரவல் தற்போது நாடு…

இந்தியளவில் ட்ரெண்டாகும் ‘ மோடி ஜாப் டூ ‘ : திணறும் மத்திய பா.ஜ.க

மோடி வேலை கொடுங்கள் என்ற ஹேஷ்டேக் தற்போது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. புதுடெல்லி : இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வரும் வேளையில் ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு…

கொரோனா தடுப்பு மருந்துக்காக வயதானவர்களான பெண்கள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்துக்காக இளம்பெண்கள் இரண்டு பேர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஒர்லாண்டோவில் கொரோனா தடுப்பு மருந்தை பெற வயதானவர்ளை…

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான போராட்ட வழக்குகள் : உடனடியாக ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான போராட்ட வழக்குகள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மீறியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் ஒரு சம்பவம்

“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் கொரோனா பற்றி கேட்டு இருக்கிறார் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர். இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான ஜோசப்…

ஓய்வெடுக்கும் சின்னம்மா.. சீக்கிரம் டாஸ்மாக் பக்கம் வாங்கம்மா.. நடிகை கஸ்தூரியின் நக்கல் ட்வீட்

சசிகலா தமிழகம் வருகை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசிற்கு எதிராக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு…

சத்தீஸ்கரில் 18 வயதான இளம்பெண் 7 மாதங்களில் 7 முறை விற்பனை : மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

சத்தீஸ்கரில் 18 வயதான நிரம்பிய இளம்பெண் ஒருவரை 7 மாதங்களில் 7 முறை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜாஷ்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் பகுதியைச்…