டெல்லி விவசாய போராட்டம் : 7 ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி, கொட்டும் மழையில் அவதிப்படும் விவசாயிகள்
மத்திய அரசுடன் நடத்த 7 ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண்…

