flood

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 781 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

8,186 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்; பூதே கோசி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 781 ஆக…

68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!

உணவு, மருந்துடன் நிற்கவில்லை உதவி; சுரங்க மீட்பு நிபுணர்கள் முதல் தடயவியல் குழுக்கள் வரை களமிறக்கம் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா பல்வேறு…

நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!

எஞ்சியவர்களையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை தீவிரம்; ஆகஸ்ட் 31-க்குள் அனைவரையும் தமிழகம் அழைத்துவர அரசு முயற்சி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்கு சிக்கித் தவித்த…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 675 ஆக உயர்வு; தேடுதல் பணியில் சிக்கல்!

7,500-க்கும் மேற்பட்டோர் மீட்பு; 8,300 ராணுவ வீரர்கள் களத்தில்! சுரங்கத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணி கனமழையால் பாதிப்பு! நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…

நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 675 ஆக உயர்வு; 2,400-க்கும் மேற்பட்டோர் மாயம்!

தொடரும் தேடுதல், மீட்புப் பணிகள்; வெளிநாட்டினரும் நூற்றுக்கணக்கில் தொடர்பில் இல்லை நேபாளத்தை உலுக்கிய பேரழிவு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை…

நேபாள வெள்ளத்தால் எல்லை வர்த்தகம் முடக்கம்; 16 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்த சரக்கு லாரிகள்!

சோனாலி எல்லையில் தேங்கிய வாகனங்கள்; காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கான சரக்குப் போக்குவரத்து பாதிப்பு நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் தாக்கம் தற்போது இந்தியா – நேபாளம் இடையிலான வர்த்தகத்திலும்…

நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்!

உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்பு; நேபாளத்தில் சுமார் 400 தமிழர்கள் இருந்ததாக புதிய தகவல் – 90 பேரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி…

நேபாள பெருவெள்ளம்: பலி 547 ஆக உயர்வு; மீண்டும் வெள்ள அபாயம்!

போட்டேகோசி ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் உயர்வு; தேடுதல், மீட்புப் பணிகளுக்கு புதிய சவால் நேபாளத்தை புரட்டிப்போட்ட திடீர் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்களின்…

வெள்ளம் பாதித்த நேபாளம்; நிவாரணம் முதல் மீட்புப் பணி வரை… இதுவரை இந்தியா செய்தது என்ன?

உணவு, மருந்து, ஜெனரேட்டர்கள் முதல் மீட்புப் பணிகள் வரை கைகொடுக்கும் இந்தியா; நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்க தொடர் நடவடிக்கை நேபாளத்தை புரட்டிப்போட்டுள்ள பெருவெள்ள பாதிப்பைத்…

நேபாள சுரங்கத்தில் இருந்து 350 பேர் மீட்பு; 63 பேர் இந்தியர்கள்!

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்; மீட்புப் பணி தீவிரம் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் Upper Trishuli நீர்மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும்…