தயாரிப்பது மிகவும் சுலபம். முற்றிலும் இயற்கையான, நறுமணமிக்க மூலிகைப் பொடி. இதைப் பயன்படுத்தி, உங்களது சருமத்தை மிருதுவாக ஆரோக்கியமாக வைத்திருங்கள். தேவையான பொருட்கள்:வகை 1: 25 கிராம்…
அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளுக்கு அவதிப்படாமல், சுலபமாக வீட்டிலேயே தீர்வு காணலாம். தினமும் மாதுளை சாறு அருந்துவது இதயத்திற்கு நல்லது மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
நல்ல ஆரோக்கியத்திற்காக மூலிகைத் தேநீர் பெரிதும் பயனளித்து வருகிறது . இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை, எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட…
தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள். மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப்…
தலை முடி கொட்டாமல் இருக்க வேண்டுமா? நன்கு அடர்த்தியுடன் வளர வேண்டுமா? இதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள் தேங்காய் எண்ணெய்வெந்தயம்சீரகம்கஸ்தூரி மஞ்சள்பூலாங்கிழங்குவெட்டிவேர்விளாமிச்சை வேர்கருவேப்பிலைபொன்னாங்கண்ணிகீழாநெல்லிதிருநீற்று பச்சிலைகரிசலாங்கண்ணி,சோற்று பச்சிலை,நெல்லி,சோற்றுக் கற்றாழை தலா…