india

டெல்லி விவசாய போராட்டம் : மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்ற விவசாய அமைப்பினர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் வரும் 30 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசின் அழைப்பை ஏற்பதாக விவசாய அமைப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய…

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பரவிய உருமாறிய கொரோனா : 6 பேருக்கு தொற்று உறுதி

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி : இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை…

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா: சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் இன்று…

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்…

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன் : மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன், இல்லையெனில் எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை:…

இந்தியா அணி சிறப்பான பந்து வீச்சு : ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாற்றம்

இந்தியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டி, 2 வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. மெல்போர்ன்:…

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். புதுடெல்லி: டெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ…

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு : மத்திய அரசு தகவல்

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு விமானத்தில் அனுமதியளிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி : புதிய கொரோனா தொற்று பரவல் காரணமாக…

விவசாயிகள் போராட்டம் : 1,400 செல்போன் கோபுரங்களை சேதப்படுத்திய பஞ்சாப் விவசாயிகள்

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் வகையில் 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளனர். பஞ்சாப்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற…

கேப்டன் ரஹானே மிரட்டல் சதம் : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே சதம் அடித்து அசத்தியுள்ளார். மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்…