SCI-இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்புகள்
SCI இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (SCI-Shipping Corporation of India). Company Secretary Trainee பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.shipindia.com விண்ணப்பிக்கலாம்.…

