karur

திமுகவினரால் ₹1.5 கோடி இழப்பு

திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்தக்காரர்களால் அரசுக்கு ₹1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

தைரியம் இருந்தா திமுகவினர் மீது கையை வை பார்க்கலாம்… அண்ணாமலைக்கு சவால் விடுத்த கனிமொழி..

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி சவால் விடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம்…

அடுத்த முறை நான் சாப்பிட ஈசல் செய்து கொடுங்கள்.. பிரபல தமிழ் யூடியூப் சமையல் கலைஞர்களிடம் அன்பு வேண்டுகோள் விடுத்த ராகுல் காந்தி..

பிரபல யூடியூப் சமையல் கலைஞர்களிடம் ஓலை பாயில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட ராகுல் காந்தியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூர்: தமிழகம் முழுவதும்…

தமிழ்நாடு பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு காலிபணியிடங்கள் : உடனே அப்ளை பண்ணுங்க…

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும். மொத்தப் பணியிடங்கள்…

அரசை வீழ்த்திய தி.மு.க. எம் எல்.ஏ செந்தில் பாலாஜி..ரூபாய் 1 கோடி அப்பு..

திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாமல் நிராகரித்த, கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ்…

ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு..8ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது என அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி துறையில் காலியாக உள்ள Office Assistant, Driver & Watchman பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடங்கள்; Office…

பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை : பா.ஜ.க.வின் விசுவாசமான தொண்டனாக இருப்பேன்

டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை.…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றும், நாளையும் முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க…

செல்போனால் மூன்று பேர் பலி

கரூர் மாவட்டம் ராயனூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் மொபைல் போன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

அமராவதியில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில்…