பிளஸ்-1 தேர்வில் 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி : 98.10 சதவீத தேர்ச்சியுடன் கோவை முதலிடம்
பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி விவரங்களை சுருக்கமாக பார்க்கலாம். தமிழகம் முழுவதும் 8.30 லட்சம் மாணவர்கள் பிளஸ்-1 ...
Read more






