கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது: விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி பாசனக் கால்வாயில் விசர்ஜனம் செய்ய அனுமதிக்கக் கூடாது, என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர் ...
Read more