கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயான்!
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை துவங்கவுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு ...
Read more








