கோழிக்கோடு விமான விபத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று நடைபெற்ற விபத்தில், விமானம் இரண்டாக உடைந்ததில் விமானிகள்…

