Modi

மோடியின் புகைப்படத்தை அழித்த பெரியாரிஸ்ட் கைது… வைரலாகும் வீடியோ

மோடியின் புகைப்படத்தை கருப்பு மை கொண்டு அழித்த பெரியாரியவாதி கைது செய்யப்பட்டார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழக அரசு வைத்த…

திரவுபதி முர்முவுக்கு தீட்டு கழிக்கும் சடங்கு? வைரலாகும் வீடியோ

இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முக்கு தீட்டு கழித்ததாக கூறி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன்…

இரவிலும் தேசியக்கொடியை பறக்க விடலாம்…

இரவிலும் தேசியக் கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுவாக, தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமானால் சூரிய உதயத்திற்கு பின்பாக ஏற்றி சூரியன் மறைவிற்கு…

ராம்நாத் கோவிந்தை மோடி புறக்கணிப்பு… வைரலாகும் வீடியோ

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் இன்றுடன் (ஜூலை 24) முடிவடைகிறது. இந்த நிலையில் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி புறக்கணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

4 லட்சத்தை நெருங்கிய கொரோனா தொற்று … மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று அவசர ஆலோசனை..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி 4 லட்சத்தை நெருங்கி வருவதால் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் இன்று அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடுமுழுவதும்…

தடுப்பூசி விலையை குறைத்து கொள்ளுங்கள்… தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கும் மத்திய அரசு..

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க வேண்டுமென்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு…

நாடுமுழுவதும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : முதல்வர்களுடன் இன்று மாலை பிரதமர் ஆலோசனை

நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமெடுத்து வருவதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த இருக்கிறார். புதுடெல்லி :…

ஆயிரம் விளக்கில் தீபந்தமாக எரியும் குஷ்பு…

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து…

பிரதமர் எத்தனைமுறை தமிழகம் வருகிறாரோ.. அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும்.. முக ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு பிரதமர் எத்தனைமுறை வருகிறாரோ, அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை : தமிழக சட்டமன்றத் தேர்தல்…

மிக பெரிய வெற்றி பெறுவேன், வெற்றியை மோடியின் கையில் தருவேன் : குஷ்பு பேட்டி

ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என நடிகை குஷ்பூ பேட்டியளித்துள்ளார். சென்னை : வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க…