மோடி–டஸ்க் சந்திப்பு: இந்தியா–போலந்து வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு!
புதுடெல்லி, அக். 22: இந்தியா–போலந்து இடையிலான வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கவும், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.…

