இந்தியாவில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது.. உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால்…

