4வது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… இது எங்க தான் போய் முடியுமோ என சாமானிய மக்கள் அதிர்ச்சி!!
சென்னையில் பெட்ரோல், டீசல் நான்காவது நாளாக இன்றும் விலை அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…


